Thursday, September 19, 2013

தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?

c35c8-e0ae86e0ae9fe0af8de0ae9ae0aebfe0ae9ae0af86e0aeafe0af8de0aea4e0aeb5e0aeb0e0af8de0ae95e0aeb3e0af8d 992814_481763781909166_499638122_n காந்திய வழியில் அறப்போர் செய்வது இந்தியை ஒன்றியத்தில் வேலைக்காகது என்பதையே நமது ஈகைச்சுடர் லெப்.கேணல் திலீபன் அண்ணா உறுதிப்படுத்தியுள்ளார்1957ல் இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சி கேரளாவில் வாக்குச் சீட்டின் மூலம் ஆட்சியைப் பிடித்தது. அப்போது பிளவுபடாத இந்தியக் கம்யூனிஸ்கட்சியில் இருந்த ஈ.எம்.எஸ் நம்பூதிரிப்பாட் கேரளாவின் முதல் அமைச்சராகத் தேர்தெடுக்கப்படார்.அவர் முதல் அமைச்சராக ஆனவுடம் அவர் செய்த முதல் காரியம்,மலையாள மொழியைச் செம்மைப் படுத்துவதாக்கூறி 45 சமஸ்க்ருத அறிஞர்களை 12 ஆண்டுகாலத்திற்குப் பணிக்கு அமர்த்தினார்.அவர்களது பணி என்பது அப்போது மலயாளா மொழியில் இருந்த தமிழ் சொற்களை அகற்றி விட்டு அதற்குப் பொருத்தமான சமஸ்கிருதச் சொற்களைச் சேர்த்து மலயாள மொழியை வளப்படுத்தவேண்டும் என்பது தான். தமிழ்நாட்டிலுள்ள கம்யூனிஸ்ட்டுகளுக்கு எனது கேள்வி?கம்யூனிஸ்ட்டுகளுக்கு மொழி,இன,மத சாதிய உணர்வு கிடையாது,இருக்கக்கூடாது என்று தமிழர்களுக்கு மட்டும் பாடம் எடுப்பது ஏன்? ஈ.எம்.எஸ் செய்கை மொழி வெறியா? அல்லது மொழிப் பற்றா?

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

3 comments:

  1. Ungal tholaipesi en vaendum thoozhar. Nandri.

    ReplyDelete
  2. Ungal tholaipesi en vaendum thoozha
    r. Nandri.

    ReplyDelete
  3. அலைபேசி : ௭௪௦௧ ௬௩௭ ௬௮௩(7401 637 683)
    உங்களுடையதை அனுப்புங்கள்.
    காலம் தாழ்த்தி செய்தி அனுப்பியதற்கு மனிக்கவும்.. இப்போதுதான் செய்தியை பார்த்தேன்

    ReplyDelete