Sunday, September 29, 2013

திராவிடதெலுங்கனையோ,திராவிடமலையாளியையோ,அல்லது திராவிட கன்னடனான பெரியாரையோ மனுவாதிகளால் தேவிடியாள்மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்படவில்லை.உங்கள் வாதப்படி (எக்காலத்திலும் தமிழர் என்றே அழைக்கப்பட்டவர்கள) திராவிட என்னும் முகமூடி மாட்டப்பட்ட தமிழர்கள் மட்டுமே இழிவு செய்யப்பட்டார்கள்

556003_304686229634828_93292291_n இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை இங்குள்ள தமிழர் ஒன்றாதல் கண்டே நம்மின் பகைவர் எங்கோ மறைந்தார் நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர்.

“ தமிழர்களே ! அட, மானங்கெட்ட தமிழர்களே ! முதன் முதலில் தமிழனுக்கு உத்தியோகத்தில் உரிமை வேண்டுமென்று குரல் கொடுத்துப் போராடியவன் ஒரு மலையாளி டி.எம்.நாயர் அதற்காக ஒரு இயக்கத்தையே உண்டாக்கி தன் பொருளையெல்லாம் இழந்தவன் ஒரு தெலுங்கன் சர்.பிட்டி தியாகராயர் தேவடியாள் மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்பட்ட தமிழர்களுக்காக போராடியவன் கன்னடியனாகிய நான் உங்கள் தமிழர் தலைவர்கள் எல்லாம் அப்போது எங்கே போயிருந்தார்கள் ? ..... இது பெரியார் என்ற சிறுமதி படைத்த தெலுங்கு கன்னடன் தமிழர்களை பார்த்துக் கேட்ட கேள்வி.

திராவிடதெலுங்கனையோ,திராவிடமலையாளியையோ,அல்லது திராவிட கன்னடனான பெரியாரையோ மனுவாதிகளால் தேவிடியாள்மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்படவில்லை.உங்கள் வாதப்படி (எக்காலத்திலும் தமிழர் என்றே அழைக்கப்பட்டவர்கள) திராவிட என்னும் முகமூடி மாட்டப்பட்ட தமிழர்கள் மட்டுமே இழிவு செய்யப்பட்டார்கள் என்பது உங்களது பெரியாரது வாதம் அப்படித்தானே?

ஆனால் மனுவாதிகள் ஆரியர்,பிராம்ணார்கள் தவிர மற்ற எல்லோரையும், அவர்களது நால்வர்ணக்கோட்பாட்டின்படி சூத்திரர்களே. அதாவது தேவடியாமகன், வேசிமகன் என்றே அவன் சத்திரியானாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும் சரி நடைமுறையில் சொல்கிறார்கள்.
அப்படியானால் பெரியார் என்ற கன்னட தேவடியாமகன்,தாசிமகன்(தேவடியாமகன் ,வேசிமகன் என்று மனுவாதிகள் சொல்வதாக பெரியார் சொன்னதுதான்) ஏன் தமிழர்களின் இழிவுநிலயை மட்டுமே போக்கப்போராடினார்.

அப்படியானால்தெலுங்கு,கன்னட,மலையாள தேவடியாமகன்.வேசிமகன் என்ற இழிவுநிலையை போக்க ஏன் போராட முயற்சிக்கவில்லை.ஒருவேளை மனு அவர்களைப் பொருத்தவரை சொன்னது சரிதான் என்று விட்டுவிட்டாரா?
இழிவுகளை தமிழர்கள் சுமக்கக்கூடாது என்ற நல்லஎண்ணத்தினால் தமிழர்களுக்காக மட்டுமே போராடினாரா?

அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. “செட்டியார் ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டார். சொழியன் குடுமி சும்மா ஆடாது,” என்பது வழக்கு. வடுக வந்தேறிகளின் நலன்களுக்காகத்தான் என்பதுதான் உண்மை

No comments:

Post a Comment