Monday, September 16, 2013

ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்? ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை? ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இந்த மண்னாலும் மொழியாலும் தான் நமக்கு பெருமை 556003_304686229634828_93292291_n tamilileelam

" கன்னட" இ. வே . ராமசாமி


திராவிடம் என்றால் என்ன?

ஏன் கன்னட ராமசாமி தமிழ் நாட்டில் இருந்து கொண்டு திராவிட கழகம் என்று ஆரம்பித்தார்?

ஏன் தமிழ் கழகம் என்று ஆரம்பிக்கவில்லை?

திராவிட கழகம் கண்டவர்கள் என்ன இனத்தை சேர்ந்தவர்கள்?

ஏன் கன்னட ராமசாமி தனி தமிழ் நாட்டை அன்று வெள்ளையரிடம் கோரவில்லை?

இதற்க்கு தரவிடர்களின், திராவிடன்களின் , திராவிடச்சிகளின் , திராவிட சோம்பு தூக்கும் தமிழர்களின் பதில் என்ன?

எவனுமே கூறமாட்டான், ஏன்னா அவனுக்கு பணமும் பதவியும் தன் அவசியம்.

தமிழரை திராவிடர் என்று கூறுபவர்கள் , எம்மை ஆண்டு சுகம் கண்டு, எம்மை அழிக்க நினைக்கும் பஞ்சம் பிழைக்க வந்த கூட்டம்.

அடுத்து தமிழினத்தை விற்று பிழைப்பு நடத்தும் துரோக கும்பல்.

ஈ.வே.ராமசாமி ஒரு கன்னடர், அவர் கன்னடர் என்பதால் தான் தமிழ் கட்சி என்றோ, தமிழ் கழகம் என்றோ ஆரம்பிக்க வில்லை, மேற்க்கத்தேயர் தற்போதைய இந்தியாவின் பூர்வ குடி மக்களை குறிக்க பயன் படுத்திய திராவிடம்" " என்பதை பயன் படுத்தினார், தன் மொழி பற்றை மறக்காகத ராமசாமி . இதுவே தமிழின அழிவிக்கு முக்கிய காரணமாக அமைந்தது. திராவிடம் பேசுபவன் எல்லாம் பிறப்பால் தமினாக இருக்க முடியாது, கன்னடன், தெலுங்கன் ஆகத்தான் அதிகமாக இருக்கிறது, இதன் உண்மை அறியா தமிழ் உறவுகளும் இதற்குள் சிக்கி விட்டன் .

திராவிடத்தை அழித்து , தமிழர் தமிழரை அளும் நிலையை உருவாக்கக உறுதி கொள்வோம் தமிழ் உறவுகளே.

-ராவணன் தமிழன்


2 comments:

  1. தமிழ்நாடு தமிழர்க்கே எனக் கூக்குரலிடுபவர்கள்... பெரியாரை விமர்சிக்கும்போது அவர்களின் சமுக்காளத்திற்க்கு ஒளிந்துகொண்டு இருக்கும் சாதிவெறியும் மதவெறியும் மெல்ல எட்டிப்பார்க்கின்றது!!!

    1937 இல் சக்கரவர்த்தி ராஜகோபாலச்சாரியார் மதராஸ் மாகாணத்தின் முதலமைச்சரானார். அவரின் ஆட்சி காலத்தில் இந்தி கட்டாய மொழியாகப் பள்ளிகளில் அறிமுகப்படுத்தப்பட்டது. இது இந்தி எதிர்ப்புப் போராட்டமாக வெடித்தது. நீதிக்கட்சியின் தமிழ் தேசியவாதிகளான சர். ஏ. டி. பன்னீர் செல்வம் மற்றும் பெரியார் இப்போராட்டத்தினை முன்னின்று நடத்தினர். இப்போராட்டம் 1938 இல் பலர் கைது செய்யப்பட்டுச் சிறையில் இராஜாஜி அரசால் அடைக்கப்பட்டவுடன் முடிவுற்றது.

    அதே வருடம் தமிழ்நாடு தமிழருக்கே என்றே முழக்கமும் ஊரெங்கும் முழங்கியது . இதை முதன்முதலில் முழக்கமிட்டவர் பெரியார்.

    எழுபத்தைந்து வருடங்களுக்கு முன்னால் பெரியாரால் முதல் முதலில் பிரகடனப்படுத்தப்பட்ட 'தமிழ்நாடு தமிழ்ர்க்கே' என்ற அந்த முழக்கத்தை... 75 ஆண்டுகளுக்கு பின்னால் உபயோகிக்கும் நீங்கள் பெரியாரை விமர்சனம் செய்கின்றீர்கள் பாருங்கள்....! உங்களது தமிழ்ப்பற்றையும்... தமிழர்களின் மீதான அன்பையும் பாசத்தையும் நேசத்தையும்... நினைத்தால் உடம்பெங்கும் இருக்கும் உதிரம் உச்சஸ்தாயில் பொங்குகின்றது.

    ReplyDelete
  2. என்று ஆந்திராவும் கேரளாவும் கர்நாடகாவும்... இந்தியாவிற்க்கும் இந்திக்கும் சொம்பு தூக்கியதே அன்றே பெரியார் சொல்லிவிட்டார்... திராவிட நாடு என்றால் இனி அது தமிழ்நாட்டில் இருக்கும் மக்களைத்தான் குறிக்கும் என்று...!!!

    ஆனால் இன்றளவும்... பெரியாரை கெட்டவராக சித்தரிக்க முயலும் உங்களின் நோக்கமும் அதன் பின்னனியில் ஒளிந்திருக்கும் உங்களது சாதி, மத வெறியும் வெட்டவெளிச்சமாகின்றது!!!

    ReplyDelete