
உலகில் என்றுமே மறுக்க முடியாத உண்மை காஷ்மீரம் இறையாண்ம கொண்ட தனி நாடு என்பது தான். அதனைக் கற்பழிக்கும் இந்தீய-பாக்கிஸ்தான்-சீன வல்லரசுகள் அந்த மண்ணை விட்டு வெளியேற வேண்டும். இது ராஜா ஹரிசிங்க் அவர்களுடன் நேரு-பட்டேல் கோஷ்ட்டிகள் சுய நினைவுடன் செய்து கொண்ட உடன்படிக்கையின் உயிர் நாடியான ஷரத்து. இதனை ஏமாற்ற எந்த நாதாரிக்கும் உரிமை கிடையாது. காஷ்மீர் மக்களுடன் உண்மை இருப்பதால் சத்தியத்தின் மீது நம்பிக்கை கொண்ட அனைவரும் அவர்கள் பின்னால் நிற்க வேண்டும்.
-கவிநள்
No comments:
Post a Comment