Thursday, September 19, 2013

யார் தப்பு??????????? நம் இனத்தை சேர்ந்தவர்களும், நம் இனத்துக்குள்ளையே வாழும் பஞ்ச்சம் பிழைக்க வந்தேறி வந்தவர்களால் மட்டும் தான் உலகில் சொந்த, சோறுபோட்ட இனத்துக்கு எதிராக செயற்பட முடிகிறது இது எப்படி சாத்தியம்?



அப்படி மென்மையானவர்களா நாம்? , இல்லை எல்லாத்தையும் இழந்து விட்டோமா நாம்?

தமிழ் ஈழ விடுதலை போரையும், அதன் தலைமை, போராட்ட அமைப்பையும் எதிர்பதனால்,எதிர்த்து பேசுவதனால் சில கும்பல் பிரபல்யம் தேடி கொள்ள முனைகின்றன. சில கும்பல் அதை சாக்காக வைத்து தகளிற்கு பின்னால் கருப்பு படை , சிவப்பு படை எல்லாம் வைத்திருக்க ஆசை படுகின்றன, அதோடு பதவி வேற.

உதாரணத்திற்கு அப்பன் சாவடைந்து இரண்டு வருடம் கழிந்து பிறந்த சுப்பிர மணிய சாமி, அண்ணனா , தம்பியா அப்பன் என்று தெரியாத ராகுல், இப்படி பல கும்பல் , அந்த வரிசையில் இந்த சிவகாமியும் இப்போ .

பாருங்களேன் ஒரு நொடி பொழுதில் இந்த சிவகாமி உலக பிரபல்யம் ஆகியாச்சு, இனி தமிழ் தீவரவாதிகளால் தனக்கு ஆபத்து அதனால் பதுகப்புதேவை என்று ஊளையிடும்.

நாழி இதே சிவகாமி நீயா, நனாவிலோ, இல்லை மானாட பயிலாடவிலையோ சிறப்பு விருந்தினர்.

இப்படிபட்டவர்களை அடி வேருடன் அறுக்காமல் வாழவைப்பது யார் தப்பு? நாம் தானே.

-ராவணன் தமிழன்

No comments:

Post a Comment