" தமிழரை தமிழரே ஆளவேண்டும் "
2009 தமிழ் நாட்டில் தமிழர் ஒருவர் முதலமச்சராக இருந்திருந்தால், தமிழர் ஒருவர் தமிழ் நாட்டின் எதிர்கட்சி தலைவராக இருந்திருந்தால், எம் தமிழ் ஈழ தனியரசுக்கான இறுதி போர் அன்றே வெற்றி பெற்றிருக்கும், அன்றைய தமிழினத்தின் பினடைவு என்பது அறுபாதாண்டுகாலம் நாம் செய்த மாபெரும் வரலாற்று தவறு. அதாவது வந்தேறிகளை வாழவைத்தும் , போதாமல் அவர்களை ஆளவைத்து அழகு பார்த்தது, பார்ப்பது. இனி வரும் காலங்களில் அந்த வரலாற்று தவறு ஏற்படாமல் காப்பது ஒவ்வொரு தமிழரின் கடமை.
ஆதலால் "
"தமிழரை தமிழரே ஆளவேண்டும் "
-ராவணன் தமிழன்
No comments:
Post a Comment