இக்கட்சிகள் இதுவரை பேசியதை தவிர வேறு ஒன்றுமே செய்ததில்லை, செய்யப்போவதும் இல்லை. நமக்கான விடுதலையை நாமே அடைவோம். தமிழன் பல்வேறு கூறுகளால் பிரிக்கப்பட்டான், சிதைக்கப்பட்டான். இனியும் தமிழன் தன்னைத்தான் தமிழன் என்று உணரவில்லை என்றால், அடுத்த முள்ளிவாய்க்கால் தமிழகத்தில் தான், அதற்க்கான வேலைகள் தான் தீவிரமாக நடந்துகொண்டிருக்கிறது.
உதவாதினி ஒரு தாமதம் உடனே விழி தமிழா?
-புவிநன்
No comments:
Post a Comment