Wednesday, September 18, 2013

திராவிடதெலுங்கனையோ,திராவிடமளையாளியையோ,அல்லது திராவிட கன்னடனான பெரியாரையோ மனுவாதிகளால் தேவிடியாள்மகன், தாசி மகன் என்று இழிவு செய்யப்படவில்லை.உங்கள் வாதப்படி (எக்காலத்திலும் தமிழர் என்றே அழைக்கப்பட்டவர்கள) திராவிட என்னும் முகமூடி மாட்டப்பட்ட தமிழர்கள் மட்டுமே இழிவு செய்யப்பட்டார்கள் என்பது உங்களது பெரியாரது வாதம் அப்படித்தானே?

படம்

ஆனால் மனுவாதிகள் ஆரியர்,பிராம்ணார்கள் தவிர மற்ற எல்லோரையும், அவர்களது நால்வர்ணக்கோட்பாட்டின்படி சூத்திரர்களே. அதாவது தேவடியாமகன், வேசிமகன் என்றே அவன் சத்திரியானாக இருந்தாலும், வைசியனாக இருந்தாலும் சரி நடைமுறையில் சொல்கிறார்கள்.
அப்படியானால் பெரியார் என்ற கன்னட தேவடியாமகன்,தாசிமகன்(தேவடியாமகன் ,வேசிமகன் என்று மனுவாதிகள் சொல்வதாக பெரியார் சொன்னதுதான்) ஏன் தமிழர்களின் இழிவுநிலயை மட்டுமே போக்கப்போராடினார்.அப்படியானால்தெலுங்கு,கன்னட,மலையாள தேவடியாமகன்.வேசிமகன் என்ற இழிவுநிலையை போக்க ஏன் போராட முயற்சிக்கவில்லை.ஒருவேளை மனு அவர்களைப் பொருத்தவரை சொன்னது சரிதான் என்று விட்டுவிட்டாரா?
இழிவுகளை தமிழர்கள் சுமக்கக்கூடாது என்ற நல்லஎண்ணத்தினால் தமிழர்களுக்காக மட்டுமே போராடினாரா? அதெல்லாம் ஒரு வெங்காயமும் இல்லை. “செட்டியார் ஆதாயம் இல்லாமல் ஆற்றோடு போக மாட்டார். சொழியன் குடுமி சும்மா ஆடாது,” என்பது வழக்கு. வடுக வந்தேறிகளின் நலன்களுக்காகத்தான் என்பதுதான் உண்மை.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment