Wednesday, September 18, 2013

மரதமிழச்சி மார்புமேட்டில் பால் குடித்த மரத்தமிழர்கள் பதிலளியுங்கள்? பஞ்சம் பிளக்க வந்த வந்தேறிகள் நம்மை ஆள்வதா? இதை முழுமையாக ஆய்வு செய்யலாம்! யாரும் அப்படியே நம்ப வேண்டும்மென்றில்லை?

படம்    நாளை பஞ்சாப் மொகாலியில் நடக்க இருக்கும் கிரிக்கெட் போட்டியில் இனப்படுகொலை செய்த இலங்கை நாட்டின் ஆட்டக்காரன் திசாரா என்பவன் விளையாடுகிறான். இதற்கு தமிழ்நாடு மாணவர் பேரவை கடும் கண்டனத்தை வெளியிட்டுள்ளது. இலங்கை ஆட்டக்காரனை இந்தியாவிற்குள் விளையாட அனுமதிக்காதே என்று கோரிக்கை வைத்துள்ளனர். மீறினால் மாணவர்கள் கிரிக்கெட் வாரியத்தை எதிர்த்து போராட்டம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளனர். தமிழர்களின் வரலாற்றை உணராதவன் தமிழனாக இருக்க முடியாது - Es kann nicht unaratavan Geschichte sein.

அணைத்து "சாமிகளையும் தமிழர் தேசத்தை விட்டு துரத்தியடிக்க வேண்டும்". சோ கூறுகிறான் "தமிழ் படித்தல் சட்டி சுரண்ட கூட போக முடியாது என்று". தமிழ் படங்களிலே நடித்து, தமிழர் தேசதில் வாழ்ந்துகொண்டு தமிழிலே "துக்லக்கு" நாளிதழை தமிழனுக்கு எதிரான ஒரு ஊடகமாக செயல்படுத்தி, மக்களை திசைத்திருப்ப, இவை அனைத்தையுமே தமிழில்செய்துதமிழை இழிவாக பேசும் இவனை என்ன செய்யலாம் என்று மரதமிழச்சி மார்புமேட்டில் பால் குடித்த மரத்தமிழர்கள் பதிலளியுங்கள்?.

இவ்வின துரோகியின் முகநூல் பக்கம்:

https://www.facebook.com/pages/Cho-Ramaswamy/107873525901446?fref=ts

அடுத்த துரோகி சுப்ரமணிய சாமி:

https://www.facebook.com/SubramanimSwamy/photos_stream

தனது டிவிட்டேர்(twitter) பதிவில் தமிழர்களை அவதூறாக பிராமண படையை வைத்து அழிப்பேன் என்று கூறிவிட்டு நமது தேசத்தில் அலைந்துகொண்டிருக்கிறான்.

பஞ்சம் பிளக்க வந்த வந்தேறிகள் நம்மை ஆள்வதா?. தமிழா! இருந்தது போதும் செருப்பாய்! பொங்கி ஏழு தமிழா நெருப்பாய்!

சோ.ராமசாமியின் கூற்றை விடுதலை ராஜேந்திரன் அவர்கள் ஏற்றுக்கொள்கிறாரா?

கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே. ஜெயக்குமார் கூறுவதாக “ஒருவர் உள்ளத்தாலும்,செயல்களாலும் தான் “பிராமணர்”ஆகமுடியுமே தவிர, பிறப்பால் அல்ல. இதைத்தான் பழங்கால புனித நூல்கள் கூறுகின்றன” என்று எழுதி இருக்கிறீர்கள்.இதன் மூலம் தமிழர்களுக்கு எதைச் சொல்ல வருகிறீகள். இதையேதான் துக்ளக் பத்திரிக்கை ஆசிரியர் சோ அதாவது உங்கள் சோ. ராமசாமி தனது எங்கே பிராமணன்?என்ற நூலிலும் எழுதியிருக்கிறார்.நீங்கள் துக்ளக் ஆசிரியரும், கேரள கூடுதல் தலைமை செயலாளர் கே. ஜெயக்குமார் கூறுவதையும் ஏற்றுக்கொள்கிறீர்களா?.
அவர்கள், பிறப்பால் பிராமணர்கள் மட்டும் பிராமணீயத்தை (உங்கள் நிலைப்படி) கடைப்பிடிக்கவேண்டும் என்பது இல்லை,எவரொருவரும் உள்ளத்தாலும், செயலாலும் பிராமணீயத்தைக் கடைப்பிடிக்கலாம் என்பது தான் அவர்களின் வாதம். பெரியார் அவர்கள் தன் வாழ்நாள்முழுவதும் பிராமணர்களை மட்டும் அல்லாமல் பிராமணீயத்தைக் கடைப்பிடிக்ககூடிய பிராமணர்கள் அல்லாதவர்களையும் கடுமையாக சாடினார்.அப்படியானால் பெரியார் வழி வந்தவர்கள் என்று சொல்லிக்கொள்ளும் நீங்கள் பிராமணீயத்தை ஏற்றுக்கொள்கிறீர்கள் என்றுஎடுத்துக்கொள்ளலாமா?. பிராமணீயத்தின் மூச்சு சம்ஸ்கிருதத்தில் தான் உள்ளது.

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment