குடிப்பதை பகட்டாக திரையில் காட்டிவிட்டு குடி நாட்டிற்கும் வீட்டிற்கும் கேடு என்று
கண்ணுக்கு தெரியாத சிறு எழுத்துக்களில் விழிப்புணர்வு செய்யும் முட்டாள் உலகம் இது.
-நந்தமீனாள்
அவள் பெண்ணவள் சமூகத்தின் குறையவள் வெறிபிடித்த நாய்களின் இரையவள் எட்டி நிக்கும் சமூகத்தின் எட்டா நிலவு அவள் வாழ்க்கையே வெறும் கனவு ஊராரோடு ஒட்டி வாழ்வாள் ஊரோடு ஒட்டாமல் வாழ்வாள் அவளே வேசி அவள்........!
No comments:
Post a Comment