Friday, September 20, 2013

இந்திய ஒன்றியத்தில் இந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் தமிழீழம் மலராது, மாவோயிசுட்டுகளை தவிற...



கம்யூனிஸ்டுகளின் கொள்கை சிறப்பானது. உலகின் பல நாடுகளின் விடுதலை புரட்சிகளுக்கு வித்திட்டவர்கள்.அந்த அடிப்படையில் அவர்களிடம் அவர்களின் தமிழீழ நிலைபாட்டில் மாற்றத்தை கொண்டுவரவாவது வாய்ப்பு இருக்கிறது.ஆனால் மற்ற கட்சிகளிடம் அந்த வாய்ப்பு கூட இல்லையே .ஆகவே இந்தியாவை ஆள கம்யூனிஸ்டுகளுக்கு ஒரு வாய்ப்பு கொடுத்து பார்க்கலாமே!!!

குறிப்பு:இந்த பதிவினால் என்னை கம்யூனிஸ்ட் கட்சிக்காரன் என்று கருதிவிட வேண்டாம்.தமிழீழம் அமைய இந்தியாவின் பங்கு பெரிய அளவில் உள்ளதால் இக்கருத்தை பதிந்தேன்.

-விடுதலை போர்

No comments:

Post a Comment