Friday, September 20, 2013

இந்தியன் அல்ல தமிழன்

மாற்று திறநாளிகளை அடித்து உதைத்து கண் பார்வையற்றவர்களை இருட்டில் 100 கிலோமீட்டர் தள்ளி இறக்கி விட்ட காவல்துறை + தம்பி செம்பியன் கல்லூரி நீக்கம் நேற்று . வள்ளுவர் கோட்டம் அருகே அமைதியாக விழிப்புணர்வு பரப்பும் மாணவர்களை உருட்டுக்கட்டையால் தாக்கி வன்முறையாக வேனில் திணிக்கிறது போலீஸ். ஜனநாயகத்திற்கு, பொது மனிதருக்கு, தமிழருக்கு இந்தியா என்ற கூட்டமைப்பில் அதுவும் திருடர் முன்னேற்ற கழகங்கள் ஆட்சியில் ஒரு மயிரும் நடக்க போவதில்லை. தமிழ் தேசிய கட்சிகளை முன்னிருத்துவோம். கொஞ்ச நாளைக்காவது வேடம் கட்டி இருந்தா களையும் மட்டுமாவது அவிய்ங்க தமிழன் நலனுக்காக நிற்க தான் வேண்டும். இன்னும் திறம்பட, இன்னும் தீவிரமாக தமிழ் தேசிய களங்கள் அதற்குள் அமைக்கப்படும்.

-இந்தியன் அல்ல தமிழன்

No comments:

Post a Comment