
இப்படிதான் என் தமிழ் குழந்தைகள் வாழ்க்கையின் அடிப்படை பருவத்தை இந்த துப்பாக்கி முனையில் துவக்கவேண்டுமா? ஒடுக்கப்பட்ட மக்களின் அடக்குமுறை வாழ்வியலை ஆர்வமாக ரசிக்கும் சுயநலம் படைத்த கேடுகெட்ட மேலாதிக்க வர்க்க தமிழினமே,இந்த கொடிய தவறை என்று உணரப்போகிறாய்? வரலாற்று பதிவில் இருந்து அழிக்க முடியாத இப்பெரும் பிழையை எப்படியடா அகற்றுவது? என்று மாறும் இந்த கால கொடுமை ??????
-விடுதலை போர்
No comments:
Post a Comment