Friday, September 20, 2013

மதச்சார்பினமை பற்றி அதிகம் பேசும் மார்க்சிஸ்டுகளுக்கு ஒரு கேள்வி?

கொலைக்குற்றம் சாட்டப்பட்ட சங்கராச்சாரியாரை,அவர் இந்துக்களால் பெரிதும் மதிக்கப்படும் மதத் தலைவராவர்,எனவே அவரை ஜெயிலில் அடைக்கக் கூடாது,அவரை வீட்டுச் சிறையில் தான் வைக்கவேண்டும் என்று மார்க்ஸிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் திரு. சீதாராம்யெச்சூரி கூறினார்.இது தான் மார்க்ஸிஸ்ட்டுகளின் மதச் சார்பின்மையா?..

இதற்கு பதில் சொல்வார்களா?...

-ஏகாந்தன்நம்பி ஏகாந்தன்

No comments:

Post a Comment