எம்புட்டு பொருத்தம் பாருங்கள், நம்ம பூர்வ குடியின் கடைசி வாரிசு.
இலங்கை அரசுக்கு கச்சத்தீவை கொடுத்தது ஐநா சபை தான் காங்கிரஸ் அல்ல- விஜயதாரணி M.L.Aஉங்க அப்பா உங்களுக்கு லிப்ஸ்டிக் , பவுடர் வாங்கிக் கொடுத்த காசுக்கு நாலு புத்தகத்த வாங்கி படிக்க வச்சிருக்கலாம். கொஞ்சமாச்சும் பொது அறிவு வந்திருக்கும்ஒலகத்துல இருக்குற அம்புட்டு முட்டாப்பயலும் காங்கிரஸ்லதான் இருக்காய்ங்க போல..
-அரசு யாழினி
No comments:
Post a Comment