Thursday, September 19, 2013

தமிழின துரோகிகளின் சதித்திட்டமே இந்த மீத்தேன் எடுக்கும் திட்டம்



மீதேன் எரிவாயுப் படுகை என்பது உலகில் பல நதிப்படுகை ஓரங்களில் மிகக் குறைவாகக் காணப்படும் வாயுப் படிமம்தான். அது போல இந்திய நதிகளின் ஏனைய படுகைகளிலும் நாம் எடுக்கலாம் ஆனால், தமிழனின் விவசாயப் பண்பாட்டை அடியோடு ஒழிப்பதன் வாயிலாக, ஒரு இனத்தை நாடற்ற நாடோடிகளாக ஆக்க முடியும்,என்ற இயற்கை விதியினை ஒரு இனத்தின் மீது தொடுக்கும் முயற்சியே.

-இதழினி

No comments:

Post a Comment