Showing posts with label மூளையில்ல முட்டாள்களே அடுத்தவன் பேச்சை கேட்க உட்காருவான். Show all posts
Showing posts with label மூளையில்ல முட்டாள்களே அடுத்தவன் பேச்சை கேட்க உட்காருவான். Show all posts

Friday, September 13, 2013

மாற்றமும் புரட்சியும் மக்கள் மனதில் முதலில் தோன்ற வேண்டும்

படம்

எமது தமிழினத்தை சாராதா ஒருவன், எமது தாய்த்தமிழ் தெரியாத ஒருவனுக்கு என்னை ஆளும் உரிமை என்றுமே கிடையாது. இப்படி ஒரு வாழ்க்கையை ஏற்று வாழ்பவர்கள் அடிமைகளே ஆவர்.

மோடி என்ற மத கலவரத்தை ௨௦௦௨ (2002) இல் அரங்கேற்றிய தீவிரவாதியின் பேச்சை கேட்க்க மக்கள் திரண்டிருக்கின்றனர். இதை ஒரு இனத்துரோகி வேறு மொழிபெயர்ப்பு செய்துகொண்டிருக்கிறது என்பதை பார்க்கும் போது பாரதி பாடிய "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலைகெட்ட மனிதரை நினைத்துவிட்டால்" என்பதே குமுறல்களாக வெளிப்படுகிறது.

தமிழரின் விடுதலை தமிழை நேசிக்கத் தொடங்கும் போதே மலரத்தொடங்கும்.

-நவிலோன்