Showing posts with label பாவேந்தரின் நாளைய தமிழ்நாடு. Show all posts
Showing posts with label பாவேந்தரின் நாளைய தமிழ்நாடு. Show all posts

Monday, October 7, 2013

இனப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளில் இருந்து நீக்கக்கோரியும் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு சார்பாக இன்று(07/10/13) மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.



காமன்வெல்த் மாநாட்டை இலங்கையில் நடத்தக் கூடாது, அதில் இந்திய ஒன்றியத்தின் பிரதமர் பங்கேற்கக் கூடாது, தோழர்.தியாகுவை வலுக்கட்டாயமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்றதை கண்டித்தும் நிற வெறிக்கு எதிராக தென் ஆப்பிரிக்காவை புறக்கணித்ததைப் போல இனப் படுகொலை செய்த இலங்கையை காமன்வெல்த் நாடுகளில் இருந்து நீக்கக்கோரியும் நந்தனம் கலைக் கல்லூரியில் தமிழீழத்திற்கான மாணவர் போராட்டக் குழு சார்பாக இன்று(07/10/13) மாணவர்கள் வகுப்பை புறக்கணித்து உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

-தமிழீழத்திற்க்கான மாணவர்கள் போராட்டக்குழு

நாம் பிறந்தது நாம் வளர்ந்தது தமிழ்நாடு - தமிழா நாம் தமிழர் நாம்தமிழர் என்று பாடு! பாவேந்தர் பாரதிதாசன்.



தமிழன் கரு.ஆசைசெந்தில்- தமிழர் நாடு