Showing posts with label ஒரு மரம் விழும் என்று ஒரு ஆப்பிள் அல்ல சுதந்திரம். Show all posts
Showing posts with label ஒரு மரம் விழும் என்று ஒரு ஆப்பிள் அல்ல சுதந்திரம். Show all posts

Saturday, October 12, 2013

"இந்தி"(தீ)ய ஒன்றியத்திலேயே முதன் முறையாக தமிழர் தேசத்தில் தான், மக்கள் நீதிமன்றத்தில் திருநங்கை ஒருவர் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

மதுரை மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவில், மாதத்திற்கு 5 முறை மக்கள் நீதிமன்றம் நடைபெற்று வருகிறது. காசோலை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளுக்கு தீர்வு காணப்படும் இந்த ஆணைக் குழுவில், சமூக ஆர்வலர் பாரதி கண்ணம்மா நியமிக்கப்பட்டுள்ளார்.

என் தமிழ் உறவுக்கு
புரட்சிகரமான வாழ்த்தும் வணக்கமும்
வாழ்க தமிழ் மலர்க தமிழ் ஈழம்.

-நாம் தமிழர் முருகானந்தம் 

"இந்தி"(தீ)ய ஒன்றியத்தை பற்றி மேலும் விழுப்புணர்விற்க்கு..                         

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க

https://www.youtube.com/my_videos?o=U