Showing posts with label எங்கும் தமிழ் எதிலும் தமிழ். Show all posts
Showing posts with label எங்கும் தமிழ் எதிலும் தமிழ். Show all posts

Monday, October 7, 2013

எளிய வழியில் தமிழில் தட்டச்சு (டைப்) செய்வது எப்படி? HOW TO TYPE EASILY IN TAMIL??? தமிழில் எழுதுவதும் தமிழை அணைத்து இடங்களிலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று வாழ்வதுமே நம் அடையாளம்....

நம்மில் பலருக்கு தமிழில் மிக எளிய வழியில் டைப் செய்ய வேண்டும் என்ற எண்ணம் இருக்கும் ஆனால் இதற்காக தமிழ் டைபிங் கற்றுக்கொள்ள தேவையில்லை.

இணையத்தில் எங்கிருந்தாலும் தமிழ் மொழியில் தட்டச்சு செய்வதை Google Input Tool எளிதாக்குகிறது.

Google Input Tool download link http://www.google.co.in/inputtools/windows/

Google Input Tool ய் பயன்படுத்தும் விதம் பற்றிய பயனுள்ள காணொளி தமிழில்.

காணோளியை மற்றவர்களிடமும் பகிர்ந்துகொள்ளுங்கள்.

http://www.youtube.com/watch?v=-NtK8DQiSz8

மேலும் விழுப்புணர்விற்க்கு..

செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர்

www.senkettru.wordpress.com

thamilarulaham.org

http://senkettru.blogspot.in/

http://iamnotaliberator.blogspot.in/

தமிழர் தேசியம் சார்பான காணொளிப்பதிவு பார்க்க…

https://www.youtube.com/my_videos?o=U

-வளவன்

Saturday, September 14, 2013

நாம தமிழர் தேசத்தில் தானே இருக்கிரோம், தமிழில் தானே அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்???

படம்

நாம் தமிழர் தேசத்தில் தானே இருக்கிரோம், தமிழில் தானே அனைத்தையும் பயன்படுத்த வேண்டும்

குறள் 140:

உலகத்தோடு ஒட்ட ஒழுகல் பலகற்றும்
கல்லார் அறிவிலா தார்.

மு.வ உரை:

உலகத்து உயர்ந்தவரோடு பொருந்த ஒழுகும் முறையைக் கற்காதவர், பல நூல்களைக் கற்றிருந்த போதிலும் அறிவில்லாதவரே ஆவர்.

கல்தோன்றி மண்தோன்றும் முன்பே, வாளேந்தி தோல் நிமிர்த்தி முன்தோன்றிய மூத்த குடியில் பிறந்தவர்கள் நாம், தாய்மொழியாம் தமிழ் மொழியை விடுத்தது நம்மை அடிமையாக்கிய ஆங்கிலத்தை ஏன் பயன்படுத்த வேண்டும்?

என்ன இல்லை நமது செந்தமிழில்? உலகத்தில் வேறு இந்த நாட்டிலும் இந்த இழி நிலை இல்லை. பேசும் மொழி வேறு, சிந்திக்கும் மொழி வேறு , படிக்கும் மொழி வேறு என்று. தாய்மொழியில் கற்ப்போம், தமிழில் கற்றோருக்கு வேலையளிப்போம்.

தாய்த்தமிழை உயர்த்துவோம்...

-தமிழே உயிர்