Showing posts with label இருந்தது போதும் இதுவரை செருப்பாய். Show all posts
Showing posts with label இருந்தது போதும் இதுவரை செருப்பாய். Show all posts

Wednesday, September 25, 2013

இருப்பாய் தமிழா நெருப்பாய்! இருந்தது போதும் இதுவரை செருப்பாய்! இருப்பாய் தமிழா நெருப்பாய்!




குட்டக் குட்ட நீ குனிந்தால் உலகத்தில்
குட்டிக் கொண்டேதானிருப்பான் - முரசு
கொட்டி எழடா உன் பகைவன் பிடரியில்
குதிகால் பட ஓடிப் பறப்பான்!


கைவிலங்கு நீ சுமந்தாய் இதற்கோடா
கருவில் உன்னைத் தாய் சுமந்தாள்! - இனப்போர்
செய்யக் களம்வாடா கொடுமை தூள்படும்
சிறுத்தை உன் கண்கள் சிவந்தால்!

வெல்லமோடா உயிர் உனக்கு? - புவிகாண
வீறுகொண்டு போர் இடடா! - தமிழர்
உள்ளம் மகிழ நீ களத்தில் நடடா
உயிரையும் தூக்கிக் கொடடா!

வஞ்சினம் முழக்கி எழடா! மானத்தின்
வல்லமை உன் பகை உடைக்கும்! - அட
நெஞ்சில் தமிழ்வீரம் பொங்க நில்லடா!
நிமிர்ந்த வரலாறு கிடைக்கும்!
இலங்கை ஒரு நாடு, இரு தேசம்

மேலும் விழுப்புணர்விற்க்கு..
செங்கீற்றின் தமிழர் தேசிய விடுதலை போர் https://www.youtube.com/my_videos?o=U
www.senkettru.wordpress.com
-புவிநன் 

Wenn Sie kurz kurz kunint Welt
'Re Petty - Trommel
Elata immer auf dem Nacken des Gegners
Bild Ferse weg fliegen!

Sie itarkota manacles Lager
Mutter trug dich in meinem Leib! - Inappor
Horrible kalamvata zu tulpatum
Wenn Ihre Augen sind rot Leopard!

Vellamota Leben für Sie? - Puvikana
Itata virukontu Krieg! - News
Genießen Sie das Herz des Feldes Natata
Kotata zum Leben!

Mulakki vancinam elata! von Prestige
Könnte Ihr Hass brechen! - Hey!
Nillata tamilviram Spill auf der Brust!
Die Geschichte wird zu errichten!

Sri Lanka ist ein Land, die Nation

Mehr zu viluppunarvir ..
Die National Liberation War of cenkir https://www.youtube.com/my_videos?o=U
www.senkettru.wordpress.com

- Puvinan